படர்ந்தாங்கு
patarntanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
1
சென்றாற்போல்
like how they went
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
படர்ந்தாங்கு (patarntanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like how they went'. அகநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1; பொருநராற்றுப்படை 1; மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படர்ந்தாங்கு. Retrieved 26 Jul 2026.