சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படிவு

pativu

1
விரத நீராடல்
ritual bathing
ஒருசொல் hapax — appears once in the corpus

“ஈப் பாய் அடு நறாக் கொண்டது இவ் யாறு” எனப் பார்ப்பார் ஒழிந்தார் படிவு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படிவு (pativu), 'ritual bathing'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படிவு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு