சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படுக்குவள்

patukkuval · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
படுத்துவாள், செய்வாள்
she will do
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அருங்கடிப் படுக்குவள் அறன் இல் யாயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படுக்குவள் (patukkuval), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she will do'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுக்குவள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு