சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படுத்தனை

patuttanai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ செய்தனை, நீ செலுத்தினை
you caused
முன்னிலை ஒருமை வினைமுற்று

நீயே என்னை இன்னல் படுத்தனை, Nat 351–2 – வள மனை அருங்கடிப்படுத்தனை ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படுத்தனை (patuttanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you caused'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுத்தனை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு