சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படையோய்

pataiyoy · முன்னிலை விளி

1
வேற்படையை வைத்திருப்பவனே
oh one with a spear
2
முருகன்
Murukan
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

சூர் மருங்கு அறுத்த சுடர்ப் படையோயே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படையோய் (pataiyoy), முன்னிலை விளி, 'oh one with a spear'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படையோய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்