சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பட்டது

pattatu

1
கூறப்பட்டது
what is said

கனவு எனப்பட்டது

2
அகப்பட்டது
it got caught

நம் வலைப் பட்டது ஓர் புத்தி யானை வந்தது

3
சென்றது
it went

நெஞ்சம் தான் அவர்பால் பட்டது ஆயின், 143–16 – அவன் ஆங்கண் சென்று சேண் பட்டது என் நெஞ்சு, 144–15 – எனக்கு மருவு உழிப்பட்டது என் நெஞ்சு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பட்டது (pattatu), 'what is said'. கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பட்டது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை