சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பணிமின்

panimin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
வணங்குவீர்களாக
worship
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சென்று தொழுகல்லீர்! கண்டு பணிமின்மே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பணிமின் (panimin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'worship'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பணிமின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்