சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பணியத்து

paniyattu

1
பண்டங்களின் மீது
on the food items
ஒருசொல் hapax — appears once in the corpus

தாழுடைத் தண் பணியத்து வால் அரிசிப் பலி சிதறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பணியத்து (paniyattu), 'on the food items'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பணியத்து. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை