சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பண்ணவும்

pannavum · உம்மை எண்ணும்மை

1
செய்யவும்
and doing
உம்மை எண்ணும்மை

வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும் கயமாப் பேணிக் கலவாது ஊரவும்

2
அமைக்கவும்
making

பாணர் தாமரை மலையவும் புலவர் பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பண்ணவும் (pannavum), உம்மை எண்ணும்மை, 'and doing'. பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பண்ணவும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்