சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதினொரு மூவரொடு

patinoru muvarotu

1
முப்பத்துமூவருடன்
with thirty three beings
ஒருசொல் hapax — appears once in the corpus

நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு, ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பதினொரு மூவரொடு (patinoru muvarotu), 'with thirty three beings'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பதினொரு மூவரொடு. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை