சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதின்மரும்

patinmarum · உம்மை எண்ணும்மை

1
பத்து ஆதித்தர்களும்
and the ten Athitharkal
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும், மருந்து உரை இருவரும் திருந்து நூல் எண்மரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பதின்மரும் (patinmarum), உம்மை எண்ணும்மை, 'and the ten Athitharkal'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பதின்மரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்