சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதி

pati

1
ஊர்
town
2
ஊரில் வாழும் மக்கள்
people who live in town

பதி எதிர் சென்று, பரூஉக் கரை நண்ணி

3
இருப்பிடம்
place of residence

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பதி (pati), 'town'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பதி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்