சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதுக்கை

patukkai

1
கற்குவியல்கள்
heap of stones
2
இலைக் குவியல்கள்
heap of leaves
3
ஆறலைக் கள்வர்களால் கொல்லப்பட்டவர்களின் உடலை மூடு மறைக்கும் கற்குவியல்கள் அல்லது இலைக்குவியல்கள்
shallow graves of people on the path killed by robbers and covered with heaped stones or heaped leaves

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பதுக்கை (patukkai), 'heap of stones'. அகநானூறு 7; குறுந்தொகை 3; புறநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பதுக்கை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு