சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பத்தல்

pattal

2
ஆநிரைகளின் உணவுத் தொட்டி
trough for feeding animals
3
நீர் இறைக்குஞ் சால்
wooden device used for drawing water
4
குழி
pit
6
யாழின் குடுக்கைப் பகுதி
bowl part of the lute

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பத்தல் (pattal), 'wooden bucket'. அகநானூறு 2; பதிற்றுப்பத்து 2; ஐங்குறுநூறு 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பத்தல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு