சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பந்தின்

pantin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
பந்தைப் போன்று
like a ball
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பந்தின் (pantin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a ball'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பந்தின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை