சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பந்துவழி

pantuvazhi

1
பந்து விளையாடும் இடம்
a place for playing with balls
ஒருசொல் hapax — appears once in the corpus

அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇப், பந்துவழிப் படர்குவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பந்துவழி (pantuvazhi), 'a place for playing with balls'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பந்துவழி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு