சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பனைக்கொடியோற்கு

panaikkotiyorku · வினையாலணையும் பெயர்

1
பனைக் கொடியையுடைய திருமாலின் அண்ணன் பலதேவனுக்கு, பலராமன்
to Baladevan with a palm flag, Baladevan is the older brother of Thirumal, Balaraman
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புதையிருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு முதியை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பனைக்கொடியோற்கு (panaikkotiyorku), வினையாலணையும் பெயர், 'to Baladevan with a palm flag, Baladevan is the older brother of Thirumal, Balaraman'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பனைக்கொடியோற்கு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்