சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பன்னொருவரும்

pannoruvarum · உம்மை எண்ணும்மை

1
பதினொரு உருத்திரர்களும்
and eleven Rudras
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பன்னொருவரும் (pannoruvarum), உம்மை எண்ணும்மை, 'and eleven Rudras'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பன்னொருவரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்