சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பன்றியின்

panriyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
பன்றியைப் போன்று
like a boar
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பன்றியின் (panriyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a boar'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பன்றியின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு