சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 18

49 words cited from this poem, ordered by line.

உதிர்ந்து
utirntu · வரி 1
dropping
ஊழுறுபு
uzhurupu · வரி 1
becoming old
கரப்ப
karappa · வரி 1
to hide
கஞலிய
kanaliya · வரி 2
dense
கடுவரல்
katuvaral · வரி 2
flowing rapidly
கான்யாற்று
kanyarru · வரி 2
of the forest river
உறுதும்
urutum · வரி 3
we will attain
கராஅம்
karaam · வரி 3
a kind of crocodile
சுழி
cuzhi · வரி 3
whirl
மறி
mari · வரி 3
fawn, young deer
தப
tapa · வரி 4
being ruined
மதம்
matam · வரி 4
rutting rage of elephants
ஈர்க்கும்
irkkum · வரி 5
draws, drags, pulls
உட்குவரு
utkuvaru · வரி 5
causing fear, dreadful
உராஅ
uraa · வரி 5
with strength
நீத்தம்
nittam · வரி 5
flood
கடுங்கண்
katunkan · வரி 6
fearlessness, bravery
துணிந்து
tunintu · வரி 6
boldly, without fear
நடுங்காது
natunkatu · வரி 6
not fearing
பன்றியின்
panriyin · வரி 6
like a boar
நாம
nama · வரி 7
causing fear
பேர்தந்து
pertantu · வரி 7
passing
ஈங்கும்
inkum · வரி 8
here
ஓங்கல்
onkal · வரி 8
tall
வருபவோ
varupavo · வரி 8
will they come
வெற்ப
verpa · வரி 8
oh lord of the mountain
உறினும்
urinum · வரி 9
even if attained
கங்குலும்
kankulum · வரி 9
night, nights, even during the nights
வழிநாள்
vazhinal · வரி 9
following day
விழுமம்
vizhumam · வரி 9
sorrow
அல்லள்
allal · வரி 10
she will not
பிறள்
piral · வரி 10
another woman
யாவதும்
yavatum · வரி 10
even a little
வாழ்குவள்
vazhkuval · வரி 10
she will live
பயில
payila · வரி 11
continuous
வழங்குநர்
vazhankunar · வரி 11
those who go
வழிகளும்
vazhikalum · வரி 11
paths
இழுக்குவர்
izhukkuvar · வரி 12
they could fail
உலமரல்
ulamaral · வரி 13
mental distress
இழைத்த
izhaitta · வரி 14
created
கொடுந்தேன்
kotunten · வரி 14
curved honeycombs
தேன்
ten · வரி 14
honey
காந்தள்
kantal · வரி 15
malabar glory lily blossoms
நளிப்பின்
nalippin · வரி 15
in the denseness
பொதும்பில்
potumpil · வரி 15
near bushes
வரினும்
varinum · வரி 15
even if you come
புணர்குவை
punarkuvai · வரி 16
you can unite
அமை
amai · வரி 17
having, suiting
ஓம்பினள்
ompinal · வரி 18
she protected