சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயந்தரு

payantaru · பெயரெச்சம்

1
பயனைத் தரும்
being beneficial
பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயந்தரு (payantaru), பெயரெச்சம், 'being beneficial'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயந்தரு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு