சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயந்தோர்

payantor · வினையாலணையும் பெயர்

1
ஈன்றவர்கள்
those who gave birth
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் ..... இமயத்து நீலப் பைஞ்சுனைப் பயந்தோர் என்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயந்தோர் (payantor), வினையாலணையும் பெயர், 'those who gave birth'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயந்தோர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்