சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயினான்

payinan

1
பிசினினால்
with glue
ஒருசொல் hapax — appears once in the corpus

சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும் திசை அறி நீகானும் போன்ம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயினான் (payinan), 'with glue'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயினான். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்