சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயின்றோரை

payinrorai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
கற்றவர்களை
those who have learned
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயின்றோரை (payinrorai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'those who have learned'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயின்றோரை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்