சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயிர்வன

payirvana

1
அழைப்பன
calling
ஒருசொல் hapax — appears once in the corpus

முழவின் இன் சீர் அவர் மனைப் பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயிர்வன (payirvana), 'calling'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயிர்வன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு