சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரங்குன்றிற்கும்

parankunrirkum · வேற்றுமை மயக்கம்

1
திருப்பரங்குன்றத்தின்கண்
in Parankundram, in Thirupparankundram
வேற்றுமை மயக்கம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அவ் வெள் அருவி அணி பரங்குன்றிற்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரங்குன்றிற்கும் (parankunrirkum), வேற்றுமை மயக்கம், 'in Parankundram, in Thirupparankundram'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரங்குன்றிற்கும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்