சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரத்தன்

parattan

1
புறத்து ஒழுக்கத்தை உடையவன், அயலாந்தன்மை உடையவன்
a philanderer
ஒருசொல் hapax — appears once in the corpus

மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரத்தன் (parattan), 'a philanderer'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரத்தன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு