சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 146

29 words cited from this poem, ordered by line.

ஏஎறு
eeru · வரி 1
bull
மறுகி
maruki · வரி 2
roaming
எருமை
erumai · வரி 3
buffalo
தழீஇ
tazhii · வரி 3
to embrace
நாகு
naku · வரி 3
female animal
அல்கும்
alkum · வரி 4
stays, resides
நண்ணி
nanni · வரி 4
reaching, nearing
பழனத்து
pazhanattu · வரி 4
in a pond
ஒள்ளிழை
ollizhai · வரி 6
bright jewels
இயங்கல்
iyankal · வரி 7
leaving
வயங்கிழை
vayankizhai · வரி 7
a woman wearing bright jewels
அளியள்
aliyal · வரி 8
a woman who is pitiful
நம்பி
nampi · வரி 9
trusting, believing
பரத்தன்
parattan · வரி 9
a philanderer
வாய்மொழி
vaymozhi · வரி 9
truthful words
துயல்வரும்
tuyalvarum · வரி 10
moving, swaying
துயல்வரூஉம்
tuyalvaruum · வரி 10
moving, swaying
பொழி
pozhi · வரி 10
shooting
மலரின்
malarin · வரி 10
like a flower, like flowers
ஆகத்து
akattu · வரி 11
on the chest
உறைப்ப
uraippa · வரி 11
to drop, dropping
கண்பனி
kanpani · வரி 11
tears
பசந்து
pacantu · வரி 11
became yellow
அயலும்
ayalum · வரி 12
and neighbors
ஆயமும்
ayamum · வரி 12
the friends
மருள
marula · வரி 12
like
ஓம்பு
ompu · வரி 13
protected
வேண்டாதோள்
ventatol · வரி 13
a woman who loses not desiring
தெற
tera · வரி 14
heating, scorching