சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரத்தையின்

parattaiyin

1
பரத்தையினுடைய
of a prostitute
ஒருசொல் hapax — appears once in the corpus

நயன் இல் பரத்தையின் தோள் நலம் உண்டு துறந்தான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரத்தையின் (parattaiyin), 'of a prostitute'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரத்தையின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்