சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரம்

param · பாரம் என்பதன் குறுக்கல் விகாரம்

1
பாரம்
load, burden
பாரம் என்பதன் குறுக்கல் விகாரம்
2
மேன்மை
greatness

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரம் (param), பாரம் என்பதன் குறுக்கல் விகாரம், 'load, burden'. அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு