சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பராஅம்

paraam · அளபெடை

1
வழிபாடு செய்யும்
worshipping
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

மராஅ மலரொடு விராஅய்ப், பராஅம் அணங்குடை நகரின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பராஅம் (paraam), அளபெடை, 'worshipping'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பராஅம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு