பராரை
pararai · பரு அரை பராரை எனப் புணர்ந்தது
1
மரத்தின் பருத்த அடி
large tree trunk
பரு அரை பராரை எனப் புணர்ந்ததுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பராரை (pararai), பரு அரை பராரை எனப் புணர்ந்தது, 'large tree trunk'. அகநானூறு 1; நற்றிணை 1; பெரும்பாணாற்றுப்படை 1; பொருநராற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பராரை. Retrieved 26 Jul 2026.