சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிதி

pariti

1
ஆழி, உருளை, சக்கரம்
wheel
ஒருசொல் hapax — appears once in the corpus

பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரிதி (pariti), 'wheel'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரிதி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு