சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல்

paripatal

1
இயற்றமிழும் இசைத் தமிழும் இணைந்ததான பரிபாடல்
Paripadal which is Thamizh verse with music
ஒருசொல் hapax — appears once in the corpus

இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரிபாடல் (paripatal), 'Paripadal which is Thamizh verse with music'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரிபாடல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்