சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரியூஉ

pariyuu · செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை

1
அறுத்து
breaking
செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

தம்முள் பகை தொடர்ந்து  கோதை பரியூஉ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரியூஉ (pariyuu), செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை, 'breaking'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரியூஉ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்