சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பற்றாள்

parral · படர்க்கைப் பெண்பால் எதிர்மறை வினைமுற்று

1
அவள் அறியவில்லை
she has not understood
படர்க்கைப் பெண்பால் எதிர்மறை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சொறிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள்; நிறம் திரிந்தாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பற்றாள் (parral), படர்க்கைப் பெண்பால் எதிர்மறை வினைமுற்று, 'she has not understood'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பற்றாள். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்