சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பல்லியத்தன்

palliyattan · வினையாலணையும் பெயர்

1
பல இசைக் கருவிகளை இயக்குபவன்
a man who plays many musical instruments
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன், தகரன், ஞ்ஞையன், புகர் இல் சேவல் அம் கொடியன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பல்லியத்தன் (palliyattan), வினையாலணையும் பெயர், 'a man who plays many musical instruments'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பல்லியத்தன். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை