சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பழுநிய

pazhuniya · பெயரெச்சம்

1
முற்றுப்பெற்ற
with perfection
பெயரெச்சம்
2
நிறைந்த
filled, abundant
3
முற்றிய, முதிர்ந்த
aged

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பழுநிய (pazhuniya), பெயரெச்சம், 'with perfection'. சிறுபாணாற்றுப்படை 1; குறிஞ்சிப்பாட்டு 1; மலைபடுகடாம் 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பழுநிய. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை