சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பழையர்

pazhaiyar

1
கள் விற்போர்
those who sell toddy
2
நெய்தல் நிலத்தின் மீனவர்கள்
those who fish in the ocean
3
எயினர்கள்
hunters
4
மருத நிலத்தில் மீன் பிடிப்பவர்கள்
those who fish in in agricultural land

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பழையர் (pazhaiyar), 'those who sell toddy'. அகநானூறு 2; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பழையர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு