சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பழையோள்

pazhaiyol

1
காட்டின் பழமையான பெண் கடவுள்
ancient goddess of the forest
ஒருசொல் hapax — appears once in the corpus

இழை அணி சிறப்பின் பழையோள் குழவி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பழையோள் (pazhaiyol), 'ancient goddess of the forest'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பழையோள். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை