சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பவழத்து

pavazhattu · அத்து சாரியை, euphonic particle

1
பவளம்
coral
அத்து சாரியை, euphonic particle
ஒருசொல் hapax — appears once in the corpus

பவழத்து அன்ன செம் பூத் தாஅய்’ கார் மலிந்தன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பவழத்து (pavazhattu), அத்து சாரியை, euphonic particle, 'coral'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பவழத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்