சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாடவும்

patavum · உம்மை எண்ணும்மை

1
பாடினும்
despite the singing

பொறிவரி வானம் வாழ்த்தி பாடவும் அருளாது உறை துறந்து எழிலி நீங்கலின்

2
பாடவும்
even to sing

பாடு எனில் பாடவும் வல்லேன்

3
பாடவும்
and to sing
உம்மை எண்ணும்மை

வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாடவும் (patavum), உம்மை எண்ணும்மை, 'despite the singing'. அகநானூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாடவும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு