சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாடுகம்

patukam · தோழியின் கூற்று, அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாம் பாடுவோமாக
let us sing
தோழியின் கூற்று, அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாடுகம் (patukam), தோழியின் கூற்று, அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று, 'let us sing'. கலித்தொகை 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாடுகம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை