சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாடுதும்

patutum · தன்மைப் பன்மை வினைமுற்று

1
பாடுவோம்
we will sing
தன்மைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாடுதும் (patutum), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will sing'. புறநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாடுதும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு