சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாணியும்

paniyum · உம்மை எண்ணும்மை

1
ஓசையும்
and sound
உம்மை எண்ணும்மை

இரும்புலி களிறு அட்டுக் குழுமும் ஓசையும் ..... வல்வாய்க் கடுந்துடிப் பாணியும் கேட்டே

2
தன்மையும்
the tendency

யானை குளகு மென்று ஆள் மதம் போலப் பாணியும் உடைத்து

3
தாளமும்
and rhythm
உம்மை எண்ணும்மை

பாணியும் தூக்கும் சீரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாணியும் (paniyum), உம்மை எண்ணும்மை, 'and sound'. அகநானூறு 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாணியும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு