சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாண்டிலின்

pantilin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
வட்டக் கண்ணாடியைப் போன்று
like round glass
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

தோல் எறி பாண்டிலின் வாலிய மலர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாண்டிலின் (pantilin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like round glass'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாண்டிலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு