சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாப்புப் பகையை

pappup pakaiyai · வேற்றுமைப் புணர்ச்சிக்கண் மென்தொடர் வன்தொடர் ஆயிற்று, பாப்புப் பகை அன்மொழித்தொகை, கருடனுக்குப் பெயராய் நின்றது

1
பாம்பின் பகையாகிய கருடனை
Garudan who is an enemy to snakes
வேற்றுமைப் புணர்ச்சிக்கண் மென்தொடர் வன்தொடர் ஆயிற்று, பாப்புப் பகை அன்மொழித்தொகை, கருடனுக்குப் பெயராய் நின்றது

படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாப்புப் பகையை (pappup pakaiyai), வேற்றுமைப் புணர்ச்சிக்கண் மென்தொடர் வன்தொடர் ஆயிற்று, பாப்புப் பகை அன்மொழித்தொகை, கருடனுக்குப் பெயராய் நின்றது, 'Garudan who is an enemy to snakes'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாப்புப் பகையை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்