சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாய்க்குநரும்

paykkunarum · வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
குத்துபவர்களும்
and those who poke
வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கடு மா கடவுவோரும் களிறு மேல் கொள்வோரும், வடி மணி நெடுந்தேர் மா முள் பாய்க்குநரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாய்க்குநரும் (paykkunarum), வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'and those who poke'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாய்க்குநரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்