சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாய்ந்தன்று

payntanru · படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று

1
பாய்ந்தது, மோதியது
attacked
படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாய்ந்தன்று (payntanru), படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று, 'attacked'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாய்ந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்