சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாய்ந்தென

payntena · வினையெச்சம்

3
பரவியதால்
due to spreading, due to diving in
4
பாய்ந்தாற்போல்
like thrusting
5
பரந்ததாக
it spread

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாய்ந்தென (payntena), வினையெச்சம், 'due to leaping'. மலைபடுகடாம் 4; அகநானூறு 3; ஐங்குறுநூறு 3; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாய்ந்தென. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்